சினிமா

கட்டில் ரிலீஸ் டிசம்பர் 8 ஆம் தேதிக்கு மாற்றம்

81views
கட்டில் ரிலீஸ் நாளை நவம்பர் 24 ஆம் தேதி வெளியிடுவதாக இருந்தது. தற்போது சில காரணங்களால் டிசம்பர் 8 ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகியிருக்கும் சூழ்நிலையில் நாளை காலை 10 மணிக்கு ட்ரெய்லர் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!