ஆன்மீக கதைகள்

ஆன்மிகம்ஆன்மீக கதைகள்

“மன்னித்தல்” என்பது இறைவனின் அகராதியில் இருக்கிறதா?

"மன்னித்தல்" என்பது இறைவனின் அகராதியிலேயே கிடையாது என்ற கசப்பான உண்மையை நாம் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும். "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்  கசிந்து உருகி நில்லாப்பிழையும்  நினையாப்பிழையும் நின்ஐந்தெழத்தை சொல்லாப் பிழையும்  துதியாப்பிழையும் தொழாப்பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே" -பட்டினத்தார் இந்த பாடலை நம்மில் பெரும்பாலோர் அடிக்கடி பாடி இருப்போம். அதுவும் பக்தி மனநிலையில் பாடி இருப்போம். ஆனால் ஒருநாள் ஈஸ்வரன் என்னை பார்த்து திட்டுவது போல்...
ஆன்மிகம்ஆன்மீக கதைகள்

மகாபாரதத்தில் கண்ணன் அழுத இடம்

உடல் அழியக் கூடியது. ஆத்மா அழியாது என்று அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்த கண்ணன் அழுத இடம் ஒன்று உண்டு. அஃது எந்த இடம் தெரியுமா? கர்ணன் அடிபட்டு இறக்கும் தருவாயில் இருக்கிறான். அவன் செய்த தர்மம் அவனைக் காத்து நின்றது. அந்த தர்மத்தையும் கண்ணன் தானமாகப் பெற்றுக் கொண்டான் . கண்ணனுக்கே தாங்கவில்லை. "உனக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன். என்ன வரம் வேண்டுமோ கேள்" என்றான். அப்போதும் கர்ணன்...
ஆன்மீக கதைகள்

இறைவனே யாசகம் பெற்ற பெருமைகொண்ட மன்னர்கள் வாழ்ந்தது நம் பாரதம்

எப்போதும் போல அந்த அரசனுக்கு அன்று அதிகாலையும் கனவு வந்தது. ஒளி மிகுந்த முகத்தையுடைய சிறுபாலகன் அரசனுக்கு ஒரு பூமாலை அளிக்கிறான். பூக்கள் தங்கம் போல மின்னுகின்றன. ஏனோ எதுகிடைத்தாலும் அனந்தனுக்கு அர்ப்பணிக்கும் அவனுக்கு அந்த மாலையை தானே போட்டுக்கொள்ளவேண்டும் என ஆர்வம் அதிகரிக்கிறது. தன்னைத்தானே சமன் செய்துகொண்டு தலையை உலுக்கவே சட்டென விழிப்புத்தட்டி விடுகிறது. விடிதலுக்கான முஸ்தீபுகளில் அந்த அரண்மனை இருக்கிறது. அகில் புகையிட்டும் பள்ளியறைக் கதவின் முன்னால்...
ஆன்மீக கதைகள்

இறைவன் திருநாமத்தை திரும்பத் திரும்பச் சொன்ன பாக்கியத்திற்கு ஆளாவீர்கள்

அச்சுதா... அச்சுதா.... ஒரு மன்னன் தினமும் பெருமாளை வணங்காமலும், அவரது திருநாமங்களை உச்சரிக்காமலும் எந்த வேலையையும் தொடங்க மாட்டான். என்ன தான் கடவுள் நாமம் சொன்னாலும் முன்வினைப் பாவங்களை அனுபவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டால், அதை யாரானாலும் அனுபவித்து தான் தீர வேண்டும். பாவத்திற்கு உரிய தண்டனையை கடவுள் தந்தே தீருவான். மன்னனுக்கும் அந்த நேரம் வந்தது. அவன் பல நோய்களால் அவதிப்பட்டான். தன் மூத்த மகனுக்கு பட்டம் சூட்டிவிட்டு,...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!