NaanMedia

NaanMedia

Editor
தமிழகம்

பிரதமர் ஆயிஷ் காப்பீடுதிட்ட அட்டையை பயனாளிக்கு வழங்கிய ஏஐவி எப் தேசிய செயலாளர் ஜெகதீசன்

அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா மகளிர் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு (AIVF) சார்பாக அதன் தேசிய பொதுச் செயலாளர் சின்னய்யா ஆச்சாரி ஜெகதீசன் ஏற்பாட்டில் ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தை சேர்ந்த சுந்தரேசன் (74) என்பவருக்கு பாரதப் பிரதமர் ஆயிஷ் (PMJAY) என்ற காப்பீட்டு திட்டத்திற்கான அடையாள அட்டையை திருவள்ளூவர் மணவாளன் நகரில் வழங்கினார்.  70 வயதை கடந்த வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்கள் இந்த திட்டத்தின் அட்டையை பெற்று...
தமிழகம்

காட்பாடியில் தங்க கவச அலங்காரத்தில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு ! பக்தர்கள் தரிசனம் !!

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆங்கில மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமைஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்கு தங்க தவச அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. காலையில் அபிஷேகம், அலங்காரம், தங்க கவசம், வடமாலை சாத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. காலை, மாலை,பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் நடந்தன. அலங்காரத்தை கோயில் அர்ச்சகர் கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார்.ஒவ்வொரு ஆங்கில மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை...
தமிழகம்

வேலூரில் புதுப்பிக்கப்பட்ட எம். பி. அலுவலகத்தை திறந்த கதிர் ஆனந்த்

வேலூர் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட வேலூர் பாராளுமன்ற அலுவலகத்தை எம்.பி. கதிர் ஆனந்த் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். அருகில் வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் உள்ளிட்ட சிலர் உள்ளனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் அடுத்த ரத்தினகிரி பால முருகன் கோயிலில் கந்தர் சஷ்டி விழா !!

வேலூர் அருகே உள்ள இரத்தினகிரி பால முருகன் கோயிலில் கடந்த 2-ம் தேதி கந்தர் சஷ்டி விழா துவங்கியது.  தினமும் பாலமுருகன், வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை நடைபெற்று வருகின்றது.  வரும் 7-ம் தேதி மாலை சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.  ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகன்அடிமை சுவாமிகள், செயல் அலுவலர் சங்கர் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். செய்தியாளர்: வேலூர்...
சினிமா

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் அங்கமான பிங்க் ரிகார்ட்ஸ் வழங்கும் கேபிஒய் பாலா மற்றும் நியதி நடிப்பில் காதலை கலகலப்பாக சொல்லும் பாடல் ‘ராக்காயி’

இந்தியாவின் முன்னணி ஊடக தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. யுவன் 360 நிகழ்ச்சி அதன் சமீபத்திய மைல்கல் ஆகும். நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் அதன் அடுத்த படைப்பாக நிறுவனத்தின் ஒரு அங்கமான...
தொலைக்காட்சி

கலைஞர் டிவியில் நவம்பர் 4 முதல் “பவித்ரா” – புத்தம் புதிய மெகாத்தொடர்

கலைஞர் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த "கண்ணெதிரே தோன்றினாள்" நெடுந்தொடர் இன்றுடன் முடிவடையும் நிலையில், "பவித்ரா" என்கிற புத்தம் புதிய மெகாத்தொடர் நவம்பர் 4 முதல் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த மெகாத்தொடரின் முதல் அத்தியாயம் நவம்பர் 4-ந் தேதி இரண்டு மணி நேர படமாக இரவு 7.00 மணி முதல் 9.00...
தொலைக்காட்சி

“என் சமையல் அறையில்”

ஜெயா தொலைக்காட்சியில் “என் சமையல் அறையில்”. இந்த இந்நிகழ்ச்சியானது சனிக்கிழமை தோறும் மாலை 5:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது . இந்த நிகழ்ச்சியில், சமையல் என்றால் மக்களின் மனதிற்கு வருவது செட்டிநாடு சமையல்தான்..இந்த செட்டிநாடு சமையலை பாரம்பரியம் மாறாமல், நேயர்கள் எளிதில் புரிந்து கொள்ள கூடிய வகையிலும், மக்களுக்கு சமையல் சம்பந்தமான ஆலோசனைகளை வழங்கி கொணடே நேயர்களுக்கு அழகாக சமைத்து காட்டுகிறார் நம்முடைய சமையல் கலை வல்லுநர் ரேவதி சண்முகம் அவர்கள்....
தொலைக்காட்சி

“ஆடவா பாடவா”

ஆடலுக்கும் பாடலுக்கும் தனித்தனியாக பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. ஆனால், ஆடலும் பாடலும் சேர்ந்த நிகழ்ச்சியாக, புதுயுகம் தொலைக்காட்சியில் “ஆடவா பாடவா” என்ற புதுமையான நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பன்முக கலைஞர் மோகன் வைத்யா, பாடகர் எஸ். என் சுரேந்தர் , கர்நாடக இசைப்பாடகர் மற்றும் குரல் பயிற்றுனர் விஜயலட்சுமி மற்றும் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் ஆகியோர் இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக பங்கேற்று வருகிறார்கள். தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில்...
கவிதை

மூன்றாம் பாலின வீராங்கனை

உன்னிலுள் சில திருத்தங்கள் செய்து உள்ளில் வாழும் பெண்மையை உலகிற்கு மென்மையாய் வெளிப்படுத்துபவளே..!!! அவனென அவளென உனையும் அவர்களென மதித்திட அவலங்களை மிதித்திட துணிந்திடு.. அரிதாரம் கலைத்திடு உனதவதாரம் தருத்திடு பெண்ணென பேதமையை ஆண்னெனும் தோழமையுடன் தோள் கொண்டு புறப்படு.. கைத்தடி கைத்தட்டி உனதிருப்பை உலகிற்கு உணர்த்திடும் நீ பந்தினைத் தட்டித் தட்டி கொடுத்திடு... வல்லினமல்ல மெல்லினமல்ல இடையில் நின்று சமத்துவம் பேசும் இடையினம் நீ உனக்கென தனியிடம் உண்டு...
தமிழகம்

கேரளாவில் ரயில் மோதிய விபத்தில் தமிழகத்தை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் 4 பேர் உயிரிழப்பு

டெல்லியிருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் சேலம் பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உள்ளிட்ட 4 துப்புரவு பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
1 7 8 9 10 11 914
Page 9 of 914

Right Click & View Source is disabled.

error: Content is protected !!