இயற்பியல் கருத்தரங்கம்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, இயற்பியல் துறை சார்பாக 14.03.2025 அன்று இந்தியா காலநிலை அறிவியலை எதிர்த்து போராடுமா? என்னும் தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி துணைமுதல்வர் மற்றும் துறைத்தலைவர் முஸ்தாக் அகமது கான் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் கழகம், மேனாள் தலைவர் மற்றும் மதுரை கல்லூரி, விலங்கியல் துறைத்தலைவர் தினகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும்...