NaanMedia

NaanMedia

Editor
உலகம்

உலக திருக்குறள் மையம் புதுச்சேரி, உலகத் தமிழர்கள் ( இணைய வழி ) பேரவை துபாய் இணைந்து நடத்தும் அசிஸ்ட் 24 மணி நேரம் உலக சாதனை நிகழ்வு ‘உலக திருக்குறள் மாநாடு 2024’

உலக திருக்குறள் மையம் புதுச்சேரி, உலகத் தமிழர்கள் ( இணைய வழி ) பேரவை துபாய் இணைந்து நடத்தும் 'உலக திருக்குறள் மாநாடு 2024' அசிஸ்ட் 24 மணி நேரம் உலக சாதனை நிகழ்வு புதுச்சேரி வேல்ராம் பட்டு ஒயிஸ்மேன் மேல்நிலைப்பள்ளியில் நவம்பர் 8ஆம் தேதி காலை 9:30 மணிக்கு தொடங்கி 9 ஆம் தேதி காலை 9.30 மணிவரை நடைபெற உள்ளது. தேசிய கல்வி அறக்கட்டளை (துபாய் )...
தமிழகம்

வடபழனி முருகன் கோயிலில் திருக்கல்யாண நிகழ்வில் கலந்துகொண்டார் தேசிய தலைவர்’ திரைப்பட நாயகன் ஜே.எம்.பஷீர்

சஷ்டி விரதம் முடித்து வடபழனி முருகன் கோயிலில் திருக்கல்யாண நிகழ்வில் 'தேசிய தலைவர்' திரைப்பட நாயகன் ஜே.எம்.பஷீர் அவர்களின் இளைய மகள் பாபினி ஆயிஷா உடன் திருமுருகனை மனம் உருக வணங்கினார். தயாரிப்பாளர் T சிவா அவரது மகள் மற்றும் தேசிய தலைவர் மேக்கப் மேன் வீராசேகர், A.R. ஆதீஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்....
தொலைக்காட்சி

“நம்ம ஊரு நம்ம சுவை”

சமையல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு மக்களிடையே உள்ள சிறந்த வரவேற்பை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சமையல் கலைஞர்களின் ஆர்வத்தை கருத்தில் கொண்டு மாவட்டம் தோறும் சென்று அங்கு சமையல் சார்ந்த போட்டிகளை நடத்தி அதில் வெற்றி பெறும் சமையல் கலைஞர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக "நம்ம ஊரு நம்ம சுவை" நிகழ்ச்சி முதற்கட்டமாக சேலத்தில் சென்னிஸ் கேட்வே ஹோட்டலில் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் பங்கு பெற்று...
தமிழகம்

ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க திரைப்படங்கள் மூலம் நடவடிக்கை! – சென்னையில் நடந்த கருத்தரங்கில் வலியுறுத்தல்

போலியான ஆன்லைன் விளையாட்டுத் தளங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் திரைப்படங்கள் ஈடுபட வேண்டும்! - மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாடமி கோரிக்கை ஆன்லைன் விளையாட்டுத் தளங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை - பிரஹர் (PRAHAR) மற்றும் மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாடமி நடத்திய விழிப்புணர்வு கருத்தரங்கம் போலியான ஆன்லைன் விளையாட்டுத் தளங்களை கண்டறிவதற்காகவும், ஆன்லைன் விளையாட்டுத் தளங்களை கட்டுப்படுத்துவதற்காகவும் ’பிரஹர்’ (PRAHAR - Public Response Against Helplessness & Action for...
தொலைக்காட்சி

“காதம்பரி”

ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகும் நெடுந்தொடர் "காதம்பரி" . இத்தொடரில் 200 ஆண்டு கால சாபத்தின் விளைவாக காத்தாள்புரம் கிராமத்தில் 10 வயது தாண்டினாலே ஆண் குழந்தைகள் இறந்து வருகின்றனர். இந்த விஷயத்தை அக்கிராமத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு தெரியப்படுத்துகிறார். அதன் பின் அத்தொலைக்காட்சி நிறுவனம் தங்கள் படக்குழுவை அக்கிராமத்திற்கு அனுப்புகிறது. பெரியவர் கிராமத்தின் வரலாறு பற்றிய...
தொலைக்காட்சி

“புதிய விடியல்”

புதியதலைமுறை தொலைக்காட்சியில் தினமும் காலை 5:00 மணிக்கு ஒளிபரப்பாகும் தினசரி செய்தி நிகழ்ச்சி "புதிய விடியல்". உண்மை உடனுக்குடன் என உரக்கச் சொல்லி நேயர் விரும்பும் செய்திகளை வழங்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சி, காலை 5.00 மணிக்கு “புதிய விடியல்” என்ற பெயருடன் தனது செய்திச்சேவையை தொடங்குகிறது . இது நல்ல உணர்வுகளை பரப்பி, பார்வையாளர்கள் தங்களது நாளை மகிழ்ச்சியுடன் தொடங்க ஊக்குவிக்கிறது. உலகம் முழுவதும் உள்ள இதயத்தை தொடும்...
தொலைக்காட்சி

கலைஞர் டிவியில் தமிழ் அறிவை ஊட்டும் “தமிழோடு விளையாடு சீசன் 2”

கலைஞர் தொலைக்காட்சியில் "தமிழோடு விளையாடு" முதல் சீசனை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் ஞாயிறுதோறும் மாலை 6:00 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று அசத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி மாணவர்களின் தமிழ் அறிவை சோதிக்காமல், தமிழ் அறிவை ஊட்டும் உணர்ச்சிப்பூர்வமான சுற்றுகளுடன் வித்தியாசமாகவும், பிரம்மாண்டாகவும் உருவாகி...
தமிழகம்

சத்குருவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி! சத்குரு எனும் தனிநபரைக் குறிவைத்து வழக்கு என மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் குட்டு

சத்குருவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒன்றினை தள்ளுபடி செய்து, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் இன்று (07/11/2024) உத்தரவிட்டது. மேலும் மனுதாரர் “ஒரு தனிநபரைத் தெளிவாகக் குறிவைத்து இந்த வழக்கை தொடர்ந்துள்ளார், இது மக்களின் பொது நலனுக்காக தாக்கல் செய்யப்பட மனு இல்லை” என்று கூறி மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. சமீபத்தில் மாண்புமிகு உச்சநீதிமன்றம், ஈஷாவுக்கு எதிராக தொடரப்பட்ட ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்தது. குறிப்பாக அந்த...
உலகம்

43 வது ஷார்ஜா பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் முனைவர் ஆ.முகமது முகைதீன் எழுதிய ‘சிட்டுக்குருவி’ நூல் வெளியீடு

உலகில் மிகப்பெரிய புத்தக கண்காட்சியாக நடைபெறும்  43 வது ஷார்ஜா பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நவம்பர் 6 ஆம் தேதி தொடங்கியது.  பல்வேறு நாடுகளை சேர்ந்த பதிப்பகங்கள் அரங்குகளை அமைத்து தங்கள் புத்தகங்களை விற்பனைக்கு வைக்கின்றன. எழுத்தாளர்கள் தங்கள் வாசகர்களை சந்திக்க எழுத்தை கொண்டாட ஒரு வாய்ப்பாக இந்த கண்காட்சி பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் அமீரக எழுத்தாளர்களின் படைப்புகள் பல இந்த முறை வெளியீடு காண இருக்கின்றன. சமூக ஆர்வலரும், பேச்சாளரும், கல்லிடைக்குறிச்சி...
தமிழகம்

போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் மேலும் ஒரு நைஜீரியர் கைது இரண்டு கிராம் மெத்தம்பட்டமைன் மற்றும் ஒரு செல்போன் பறிமுதல்

சென்னை பெருநகர காவல் S1புதிய தோமையர் மலை, காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனி படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் தனிப்படைப் போலீசார் 24-10-2024 அன்று காலை ஆலந்தூர் மெட்ரோ ரயில் வாகனம் நிறுத்தம் அருகே கண்காணித்து அங்கு ஆம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் வைத்திருந்த அருண் வயது 40, ஈஸ் ஜான் வயது 34 , மேக்கலன் வயது 42 ஆகிய மூன்று நபர்களை கைது செய்தனர். அவர்களிடம்...
1 5 6 7 8 9 914
Page 7 of 914

Right Click & View Source is disabled.

error: Content is protected !!