விஷமத்தனமாக மாறிவிட்டிருக்கும் கதை
BOAT – திரைவிமர்சனம் : ஒரு சினிமாவின் தலையெழுத்தை சினிமாவால் தீர்மானிக்க முடியாது. இரண்டு மணிநேரம் ஓடும் ஒரு சினிமா திரையில் ஏற்படுத்தும் தாக்கத்தைவிட பார்வையாளனிடம் கடத்தும் விளைவுகள் இங்கு அதிகம் என சொல்லலாம். தலைமுறை கடந்து புதுமையும், தொழிநுட்பமும் இணைந்து செல்லுலாய்டு கனவுகளை சீராக செதுக்க ஆரம்பிக்கிறது இன்றைய ரசனை. திரையரங்கில் நிகழ்த்தும் மாயாஜாலங்களில் பெரும்பாலும் வணிக நோக்கம் அற்றவைகளாக இருப்பது தான் ஆச்சர்ய முரண். சிம்புதேவனின் இப்போதைய...