இராஜபாளையம் அருகே முகவூரில் இயற்கை விவசாயம் மற்றும் சாலை பாதுகாப்பு அவசியத்தை வலியுறுத்தி மாநில அளவிலான மாபெரும் விழிப்புணர்வு மராத்தான் போட்டி 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்பு.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே முகவூர் பகுதியில் 74-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இயற்கை விவசாயம் மற்றும் சாலை...