விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியை, மாமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியத் திருநாட்டின் 74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் தேசியக்கொடியை...









