கலைஞர் கோ
தேயாத வானம் தெளிவான நன்னீர் தேறி வரும் பல்கலையின் ஞானம் ஓயாத உழைப்பு உற்சாகத்துள்ளல் ஊற்றி வைத்த உறை மோரின் குளுமை சாயாத பணிகள் சத்தான சேவை சமுதாயம் மொழியினம் என்று காயாத தென்னாட்டு கங்கை போல் ஆனான் காட்டுகிற பேருழைப்புச் சான்றான் ... எளிதாக இல்லை எதுவுமே அங்கே ஏராளம் தொல்லைகள் கண்டான் முளைவிட்டபோது முன்வந்து கற்கத் தடைபட்டத் தடைகளை வென்றான் முழுதாகச் சாதி முற்றான போது மூண்டெழுந்...