NaanMedia

NaanMedia

Editor
தமிழகம்

காட்பாடி பகவான் ஜெயின் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா !!

வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள பகவான் மகாவீர் ஜெயின் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.  பள்ளி தலைவர் திலீப்குமார் ஜெயின், செயலாளர் ராஜேஷ்குமார் ஜெயின் ஆகியோர் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் ஆனந்த் சிங்வி, முன்னிலை வகித்தார்.  பள்ளி மாணவ - மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. முன்னதாக பள்ளி முதல்வர் மாலதி வரவேற்றார். முடிவில் துணை முதல்வர் உஷா நன்றி கூறினார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
சிறுகதை

புதிரான புரிதல்

சிறுகதை : மௌனங்களை மீதமாய் சுமத்திக்கொள்ளும் மேகங்களின் வெள்துணி அணிநடை சோகமானதாய்த் தோன்றிட, பலமிழந்த தென்றலின் தழுவுதல்கள் பிரம்மையில் வீழ்த்திக்கொண்டிருந்ததா? இமைக்கடங்கா கருவிழிகள் இமைத்துக்கொள்ள அத்துணை ஆர்ப்பரித்தலில் தொலைந்தேன்.  தங்கம் பதினெட்டை அடைந்திருந்தாள்.  வீட்டுல சொந்தங்கள் அவளுக்கு கலியாணம் செய்து பார்க்க ஆவலில் மூழ்கிப் போனார்கள். யன்னலருகில் தையல் மிசின், தடதடவென மிதித்துக் கொண்டிருப்பாள். அவளிலும் ஐந்து வயது மூத்தவன் நான். காலையில் நாலுக்கெல்லாம் விழித்துக் கொள்வாள்.  பொழுதின் ஆதிக்கடன்...
கவிதை

வானமளந்த வன்மொழி வாழியவே

வானமளந்த வன்மொழி வாழியவே என்றென்றும் வண்ணம் கூட்டும் பொன்னும் மின்னும் வஞ்சம் இல்லா பஞ்சணையாய் மிஞ்சும் வாடிய பயிருக்கு உயிராய் உலவும் வாய்மையும் தந்தே உவமையாய் உழலும் வெற்றியும் பெற்றிடும் வேதியல் புரிந்திடும் வேதனையும் மாற்றிடும் சோதனை நிறுத்திடும் வன்முறையும் ஒழித்திடும் வளமாய் வளர்ந்திடும் வந்தனைகள் நிந்தையின்றி சிந்தனையில் ஊறிடும் வள்ளலாய் தன்னையே தரணியில் தந்திடும் வரமும் தந்தே தன்னை உணர்த்திடும் வேகாத பகுதியும் வெந்து தணித்திடும் வேடனுக்கு சொல்...
தமிழகம்

குமரி மாவட்டம் தாழக்குடியில் வ. உ .சி அவர்களின் 153-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

குமரி மாவட்டம் தாழக்குடியில் சிறப்பாக வ. உ .சி அவர்களின் 153-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பேரூராட்சி தலைவர் சிவகுமார், தோவாளை நீர்ப்பாசன தலைவர் காந்தி, பொறியாளர் சுந்தர், பணி நிறைவு ஆசிரியர் மாணிக்கவாசகம், வார்டு உறுப்பினர் ஐயப்பன் ,ஏ .பி. கணேஷ் ஆகியோர் மேடையை அலங்கரித்து சுதந்திரப் போராட்டத்தில் வ. உ..சி. யின் பங்கை பற்றி கூறினார்கள். சமூக சேவகர்- பசுமை நாயகன் மருத்துவர்.தி.கோ. நாகேந்திரன், கொரோனாவை எதிர்த்து போராடிய...
சினிமா

சின்ன கண்ணனைக் கொஞ்சும் அன்னமையாவின் பாடல்

குழந்தைக் கண்ணனை ஒன்பான் மணிகளோடு ஒப்பிட்டுக் கொஞ்சும் “முத்தம் தூறும்” என்ற பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடல்  அன்னமையாவின் “முத்துகாரே யசோதா” என்ற தெலுங்குப் பாடலின் தமிழாக்கமாகும்.  புகழ்பெற்ற இந்தத் தெலுங்குப் பாடலைப் பாடலாசிரியர் மதன் கார்க்கி தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இதனைப் பாடகி சுவேதா மோஹன் பாடியுள்ளார். குழந்தைக் கண்ணனின் சிறுவயது துணிவுமிக்க செயல்களை அழகாக எடுத்துரைத்து, வரிக்கு வரி முத்தே மணியேயென்று கண்ணனை விளிக்கும் இப்பாடல் சுவைமிக்கது. வரிகளின் பொருள்...
தமிழகம்

ஆசிரியர் தின சிறப்பு பட்டிமன்றம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் ஆசிரியர் தினம் முன்னிட்டு 05.09.2024 அன்று சிறப்பு ஆசிரியர் தின பட்டிமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் வரவேற்றார். சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் சபினுல்லாகான் தலைமையுரையாற்றினார். மனிதன் மகிழ்ச்சியாக வாழ்ந்த காலம் - வாட்ஸப் காலமா? வயல்வெளி காலமா? என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. வயல்வெளி காலமே என்னும் தலைப்பில் கோவை மஞ்சுநாதன் மற்றும் பேராசிரியர் அபு ஆகியோரும்,...
தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் வித்யா நேத்ரம்சார்பில் மாணவர்களுக்கு உயர் கல்வி நிதியுதவியை வழங்கிய சக்தி அம்மா !!

வேலூர் அடுத்த ஶ்ரீபுரம் நாராயணி பீடத்தில் ஆண்டு தோறும் ஏழை - எளிய மாணவர்களுக்கு வித்யா நேத்ரம் என்ற பெயரில் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டு 600 மாணவர்களுக்கு ரூ 1 கோடியே 50 லட்சம் உதவி தொகையை காசோலைகளாக சக்தி அம்மா வழங்கினார்.  நிகழ்ச்சியில் முன்னாள் காவல்துறை டிஜிபி பாலசந்தர் முன்னதாக பேசினார். நாராயணி மருத்துவமனை இயக்குநர் பாலாஜி, பொற்கோயில் இயக்குநர் சுரேஷ்பாபு,...
சினிமா

இன்னொரு ‘தங்கப்பதக்கமா GOAT’

தி கோட் - திரை விமர்சனம் : இளைய தளபதி விஜய் நடித்து ஏஜிஎஸ் எண்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் ' தி கோட்' SATS என்று சொல்லக்கூடிய உலக பயங்கரவாதத்திற்கு எதிராக செயல்படும் சிறப்பு உளவு பிரிவின் மிக முக்கிய பொறுப்பில் இருப்பவர் காந்தி. உலக தீவிரவாத இயக்க தாதா ராஜீவ் மேனன். கென்யாவில் நடைபெறும் ஒரு ஆபரேஷனில் ட்ரைனில் வந்து கொண்டிருக்கும் போது தாக்கப்படுகிறார்.  அந்த தாக்குதலில்...
கவிதை

ஏணிகள் ஏறுவதில்லை…

ஏற்றி விடுவதற்கானவை ஏணிகள்... அவை எப்படி ஏறும்... வரைமுறை மீறக்கூடாத வாழ்வின்/ இலக்கணங்களைப் பேசும் ஏணி வரைமுறைகளை எப்படி மீறும்? எல்லா இலக்கணங்களையும்/ எடுத்துப் பேசும் சட்டங்களின் சட்டகங்களுக்குள்/ துருப்பிடிக்கக் கூடாது... சட்டச் சிக்கல்களையும்/ இடியாப்பச் சிக்கல்களையும்/ எடுத்துப் பிரித்து விடுகின்ற சட்ட வல்லுனர்களுக்கு / சங்கடங்களின் மறு படியக்கூடாது... உயர்ந்தவர் வழுக்கல்/ பௌர்ணமிச் சந்திரனின் வடுக்கள் என்றான் வள்ளுவன்... எங்கிருந்து பார்த்தாலும்/ தெரியுமாம்... கால் சுற்றி வந்து அதிசயக்...
கட்டுரை

JMJ மீடியாவின் தலைவர் ஜெஸூரா ஜெலீல்அவர் எழுதிய நூல் ‘ஓயும் ஓடம்’

JMJ மீடியாவின் தலைவர் ஜெஸூரா ஜெலீல்அவர் எழுதிய நூலின் பெயர் 'ஓயும் ஓடம்' இவரது நூல், திருக்குறள் 1330 குறள்கள் அனைத்தையும், திருக்குறளின் 133 அதிகாரங்களையும் ஐந்தே நாட்களில் கவிதையாக எழுதி உலக சாதனை படைத்துள்ளார். அந்த 133 ஒவ்வொரு அதிகாரத்துக்குள்ளும் பத்து குறள்கள் இருக்கின்றன. அப்படியான ஒவ்வொரு குறள்களிலும் மொத்தமாக என்ன சொல்லி உள்ளார் என்பதை அந்த அதிகாரம் முழுதும் என்ன சொல்லி இருக்கின்றார் என்பதையும் ஒரே கவிதையில்...
1 37 38 39 40 41 915
Page 39 of 915

Right Click & View Source is disabled.

error: Content is protected !!