NaanMedia

NaanMedia

Editor
தமிழகம்

திருமங்கலம் அருகே 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற மீன் பிடி திருவிழா – 500க்கும் மேற்பட்டோர் ஊரணியில் இறங்கி மீன் பிடித்து உற்சாகம்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மதிப்பனூர் கிராம ஊரணியில் கடந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஊரணி வற்றியதால், இன்று காலை...
தமிழகம்

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா தொடர் இலக்கியக் கூட்டம்

முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தின் சார்பில் 100 கூட்டங்களுக்கு ஏற்பாடு...
தமிழகம்

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதோஷம்

வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு அங்கு உள்ள நந்திக்கு பால்,தயிர், சந்தனம், பன்னீரால் அபிஷேகம் செய்யப்பட்டு...
தமிழகம்

தமிழக கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் சங்கம் சார்பில் காட்பாடியில் தாலுகா மாநாடு

வேலூர் அடுத்த காட்பாடி தனியார் மண்டபத்தில் தமிழக கேபிள் டி.வி.ஆப்பேரட்டர்கள் பொதுநலச்சங்கம் சார்பில் காட்பாடி தாலுகா மாநாடு நடந்தது.  முன்னாள்...
தமிழகம்

வேலூரில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் கட்சி கொடியை பயன் படுத்தகூடாது ! மாநகர செயலாளர் அப்பு மனு

வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் அப்பு தலைமையில் வேலூர் எஸ்பி மணிவண்ணனிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அதிமுக இயக்கத்துக்கு...
தமிழகம்

PSLV-C56 , 7 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது

சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான 360 கிலோ எடை கொண்ட டிஎஸ்-சாட் என்ற பிரதான செயற்கைகோள் உள்ளிட்ட 7 செயற்கைகோள்கள் விண்ணில்...
தமிழகம்

திருப்பரங்குன்றம் அருகே பீர்பாட்டிலால் தாக்கி கொலை செய்து தப்பி ஓடிய 5 பேரை திருநகர் தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பரங்குன்றம் அருகே திருவள்ளுவர் நகரை சேந்தவர் குமார் இவரது மகன் சரவணன் (வயது 35) இவர் கடந்த 2 தினங்களுக்கு...
தமிழகம்

கிருஷ்ணகிரியை உலுக்கிய சோகம் : பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 9 பேர் பரிதாப பலி

கிருஷ்ணகிரி அருகே பட்டாசு குடோன் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி அருகே உணவகத்தில் கேஸ் சிலிண்டர்...
தமிழகம்

வேளாங்கண்ணி மாதா கோவிலில் பெயிண்டிங் வேலை செய்து வந்த மதுரையை சேர்ந்த இலங்கை தமிழர் விபத்தில் பலி

மதுரை திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டி ஈழத்தமிழர் முகாமில் வசித்து வருபவர் சத்யராஜ் இவருக்கு வயது 34. இவர் பெயிண்டராக...
தமிழகம்

திருமங்கலம் அருகே சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு உண்டாகும் மன அழுத்தத்திலிருந்து விடுபட , அரசு மருத்துவர்கள் ஆடல், பாடலுடன் சிறப்பு பயிற்சி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நாள்தோறும் உண்டாக்கக்கூடிய மன அழுத்தத்தில்...
1 316 317 318 319 320 1,073
Page 318 of 1073

Right Click & View Source is disabled.

error: Content is protected !!