NaanMedia

NaanMedia

Editor
தமிழகம்

வேலூர் அடுத்த இரத்தினகிரி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை !!

வேலூர் அருகே உள்ள இரத்தினகிரி ஶ்ரீ பாலமுருகன் திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகை முன்னிட்டு முருகன், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரம்,...
சினிமா

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் ‘போட்’ திரைப்படம் ஆகஸ்ட் 2 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'போட்' திரைப்படத்தில் யோகி பாபு, கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், குலப்புளி லீலா,...
தமிழகம்

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் வேலூரில் பாரத பாரம்பரிய நெல் & உணவு திருவிழா : ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பு

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் "பாரத பாரம்பரிய நெல் & உணவுத் திருவிழா" எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சி வேலூரில்...
தமிழகம்

வேலூர் அடுத்த காங்கேயநல்லூர் அரசு கிருபானந்த வாரியார் பள்ளியில் +2 படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் மகிழ்ச்சி !!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் அரசினர் கிருபானந்தவாரியார் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1990-ம் ஆண்டு பிளஸ் 2 முடித்த...
தமிழகம்

வேலூர் ஶ்ரீபுரம் நாராயணி நர்சிங் கல்லூரி மாணவ – மாணவிகள் 380 பேருக்கு பட்டங்களை வழங்கிய திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் !!

வேலூர்அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி நர்சிங் கல்லூரி பட்டமளிப்பு விழா அங்குள்ள நாராயணி திருமண மண்டபத்தில் நடந்தது. நாராயணி மருத்துவமனை இயக்குனர்...
தமிழகம்

மத்திய அரசை கண்டித்து வேலூரில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

வேலூர் தலைமை தபால் நிலையம் அருகில் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழக வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததை...
தமிழகம்

திறன்மேம்பாட்டு பயிற்சி

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, இயற்பியல்துறை சார்பாக 24.07.2024 அன்று காலை மாணவ-மாணவியருக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி...
சினிமா

பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ், மகேஷ் சந்து, சிவன் ராமகிருஷ்ணா, லுதீர் பைரெடி மூன்சைன் பிக்சர்ஸ் இணையும் பான் இந்திய திரைப்படம் #BSS12 அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது !!

லெஜண்ட் கோடி ராமகிருஷ்ணாவின் 75வது பிறந்தநாளை நினைவுகூறும் வகையில், ஆக்‌ஷன்-அதிரடி ஸ்டார் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸின் 12வது படம் அதிகாரப்பூர்வமாக...
சினிமா

நாய்ஸ் & கிரைன்ஸ் மற்றும் பூமர் ஃபேஷன் இணைந்து வழங்கும் இந்தியாவில் முதல்முறையாக 360 டிகிரி வடிவிலான மேடையில் நேரலையாக இசை நிகழ்ச்சி நடத்தும் யுவன் சங்கர் ராஜா

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் எவர் கிரீன் ஹிட் என்பதை இசை ரசிகர்கள் நன்கு அறிவர். இரண்டு தலைமுறைகளாக...
1 … 283 284 285 286 287 … 1,142
Page 285 of 1142

Right Click & View Source is disabled.

error: Content is protected !!