NaanMedia

NaanMedia

Editor
தமிழகம்

இராமநாதபுரத்தில் பாலஸ்தீன வரலாறு நூல் வெளியீட்டு விழா

இராமநாதபுரம் : இராமநாதபுரத்தில் பாலஸ்தீன வரலாறு நூல் வெளியீட்டு விழா நடந்தது.  இந்த விழாவுக்கு அமீரக ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத்...
தமிழகம்

வேலூர் அருகே இரும்புகைப்பிடி கம்பியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து 2 வாலிபர்கள் பரிதாபம் !

வேலூர் அடுத்த கணியம்பாடி பகுதியில் மேல் வல்லம் கிராமத்தில் சகாதேவனின் புதிய வீட்டின் மொட்டைமாடியில் ஸ்டீல் கைப் பிடி சுவற்றில்...
கவிதை

பாலன் பிறப்பும் பாவத் துறப்பும்

அது பேரிறைவன் அற்புதத்தின் பெருங்கருணை... கன்னி மரியாளுக்கானது கருத்தன் பரிசானது... தந்து சொன்னது கண்ணியம் ஆனது "அவர் என் வார்த்தையாய்...
இந்தியா

இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல்!!

நாட்டின் முன்னாள் பிரதமரும், உலகின் தலைசிறந்த பொருளியல் நிபுணர்களின் ஒருவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திரு மன்மோகன் சிங்...
உலகம்

மாலத்தீவு கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உரை நிகழ்த்திய துபாய் தமிழக பேராசிரியர்

துபாய் : துபாய் நகரில் ஆஸ்திரேலியா நாட்டின் கர்டின் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.  இந்த பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் ஆராய்ச்சித்துறை...
தமிழகம்

திருமண விழாவில் தமிழக ஜமாஅத்துல் உலமா தலைவர் பி.ஏ. காஜா மொய்னுதீன் வாழ்த்து

கீழக்கரையில் முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப் – பி.ஆர்.எல். முஹம்மது சலீம் ஆகியோரது இல்லத் திருமணம் 24.12.24 அன்று...
இந்தியா

கண்ணியத்தின் வடிவமாய்த் திகழ்ந்த கல்வியாளர் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் கின் மறைவு தேசத்திற்கு பேரிழப்பு : மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

கண்ணியத்தின் உருவமாய் வாழ்ந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவுற்ற செய்தி மனத்தை கலங்கச் செய்தது. இந்திய நாட்டின்...
இந்தியா

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் காலமானார்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் (92)(காங்)இரவு, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் வயதுமுதிர்வு காரணமாக காலமானார். செய்தியாளர்: வேலூர்...
தமிழகம்

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கன்னடத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளை போற்றுவோம்! வாழ்த்துவோம்! : கோவையில் நடைபெற்ற ஆட்சிமொழிச் சட்டவார விழாவில் நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பேச்சு!!

கோவை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டவார விழாவை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்...
1 158 159 160 161 162 1,095
Page 160 of 1095

Right Click & View Source is disabled.

error: Content is protected !!