மாபெரும் வாழைப்பழம் தர்மம்
அய்யா வைகுண்டரின் 193 வது அவதார தின விழாவை முன்னிட்டு சாமிதோப்பு தலைமை பதிக்கு வருகை தந்த பக்தர்களுக்கு அகில பாரத அன்புக்கொடி மக்கள் இயக்கம் மற்றும் பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பில் மாபெரும் வாழைப்பழ தர்மம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நிறுவனத் தலைவர் மு.தர்மராஜன் தலைமை தாங்கினார். பொருளாளர் ரவி முருகன் முன்னிலை வகித்தார். மாநில துணை செயலாளர் சசிக்குமார், மாநகர செயலாளர் ஐயப்பன், மாநில மக்கள்...