NaanMedia

NaanMedia

Editor
தமிழகம்

காட்பாடியில் தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள்

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு காட்பாடி கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாற்றுதிறனாளி பெண் ஒருவருக்கு மாவட்ட செயலாளர் நவீன் 3 சக்கரவண்டியை வழங்கினார். அருகில்மாவட்ட, ஒன்றிய, பகுதி கழகத்தினர் இருந்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

கோவையில் முன்னாள் அதிமுக அமைச்சர் குடும்ப திருமண விழாவில் ஏ.சி.சண்முகம்

கோவை அவிநாசி சாலை கொடிசியா வளாகத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் வேலுமணி, மகன் திருமண வரவேற்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், மணமக்களை வாழ்த்தினார். அருகில் எஸ்.பி.வேலுமணி. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி மேயரின் மகளிர் தின கொண்டாட்டம்

வேலூர் மாநகராட்சி 2-வது மண்டல அலுவலக வளாகத்தில் உலக பெண்கள் தினத்தில் மேயர் சுஜாதா, தூய்மை பணியாளர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். அருகில் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் உள்ளார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
சினிமா

“கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை TJ.பானுவால் இணைந்தது இந்தியாவும் இலங்கையும்…

“கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த T.J.பானு நடிக்கும் “அந்தோனி” என்கிற புதிய திரைப்பட படப்பிடிப்பு, பூஜையுடன் இலங்கையில் ஆரம்பமாகியது. ஓசை பிலிம்சின் கலை வளரி சக இரமணா - சுகா , விஜய் பாலசிங்கம் பிலிம்சின் விஜய் சங்கர், டிரீம் லைன் புரடக்‌ஷன்சின் சிரீஸ்கந்தராஜா மற்றும் கனா புரொடக்சன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இலங்கையின் பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்புகள் நடைபெறயிருக்கும் இப்படத்தை சுகிர்தன்...
கட்டுரை

பேனாக்கள் பேரவை – எழுத்தாளர் சிவசங்கரி அம்மாவுடன் உரையாடல் – 09 03 25

முனைவர் தென்காசி கணேசன் சென்னை 92 அலைப்பேசி எண் : 94447 94010 பேனாக்கள் பேரவை நிகழ்த்திய நேற்றைய  சந்திப்பு மிக அருமை. சாதனை படைத்த ஆளுமையாக இருக்கின்ற எழுத்தாளர் சிவசங்கரி அம்மா அவர்கள் நேற்று வந்து  இருந்தது மிகப்பெரிய சிறப்பு. இந்த ஒரு அற்புதமான நிகழ்வை வடிவமைத்து ஏற்பாடு செய்திருந்த திரு என் சி மோகன் தாஸ் மற்றும் பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும்  எனது மனமார்ந்த நன்றிகள் பாராட்டுக்கள்...
தமிழகம்

ஈஷா தமிழ்த் தெம்பு திருவிழா கொண்டாட்டங்கள் நிறைவு : 12 நாட்கள் நடைபெற்ற விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்

கோவை : ஈஷா ஆதியோகி வளாகத்தில் நடைபெற்று வந்த ‘தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா’ இன்று (10/03/25) மாலையோடு நிறைவு பெற்றது. பிப்ரவரி 27-ஆம் தேதி துவங்கி கடந்த 12 நாட்களாக நடைபெற்ற இவ்விழாவில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். தமிழ் பண்பாட்டின் தொன்மை மற்றும் செழுமையை பறைசாற்றும் விதமாக ஈஷாவில் கடந்த 3 வருடங்களாக தமிழ்த் தெம்பு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு விழா கோலகலமாகவும்...
கல்வி

கல்வித் துறையில் ரோபோடிக்ஸ்.. மைபோட் (MiBOT) வென்ச்சர்ஸ் புதிய புரட்சி!

கல்வித்துறையில் ரோபோடிக்ஸ் மூலமாக ஒரு புதிய புரட்சியை மைபோட் வென்ச்சர்ஸ் நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி விவேக் திலிப் கூறியதாவது, ரோபாட்டிக்ஸ் மற்றும் STEM (Science, Technology, Engineering, Mathematics) கண்டுபிடிப்புகள் மூலம் கல்விக்கும் தொழில்துறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் பணியில் மைபோட் வென்ச்சர்ஸ் (MiBOT Ventures) ஈடுபட்டுள்ளது. MiBOT, இந்தியாவிலிருந்து உலகிற்கு சிறந்த ரோபாட்டிக்ஸ் தீர்வுகளை வழங்குகிறது. மேலும் மதிப்பு கூட்டப்பட்ட புதுமையான தீர்வு...
உலகம்

நோன்புத் துறப்பு நிகழ்ச்சியில் அற நிறுவனங்களுக்கு சக்கர நாற்காலிகள் நன்கொடை

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சனிக்கிழமை, 8 மார்ச் 2025 அன்று சிங்கப்பூர் பென்கூலன் பள்ளிவாசலில் நோன்புத் துறப்பு நல்லிணக்க நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தியது. சிங்கப்பூர் மரின் பரேட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், தென்கிழக்கு வட்டார மேயருமான முகம்மது ஃபாமி அலிமான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவரது சிறப்புரையில் “நாம் ஒன்றுபட்ட சமூகமாக என்றென்றும் திகழ வேண்டும் என்றும், ஜமால் முஹம்மது கல்லூரி...
தமிழகம்

நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக கீழாயூர் கிராமத்தில் 17.02.2025 முதல் 23.02.2025 வரை ஏழு நாட்கள் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமினை இளையான்குடி, பேரூராட்சி தலைவர் நஜ்முதீன் முகாமை துவக்கி வைத்தார். துவக்க விழாவில் கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான், துணை முதல்வர் முஸ்தாக் அஹமது கான், கவுன்சிலர் சேக் அப்துல் ஹமீத், ஊர் பிரமுகர் உமர் ஆகியோர் கலந்துகொண்டனர்....
தமிழகம்

கோவை மாநகர மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நடைப்பெற்ற சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்

பெண் உரிமைகளை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி மகளிருக்கான அக்னி சிறகே 2025 (Run For My Rights) மராத்தான் போட்டி சரவணப்பட்டியில் நடத்தப்பட்டு அதில் வெற்றிப் பெற்ற முதல் 5 பெண்களுக்கு 1 இலட்சம் மதிப்பிலான ரொக்கப் பரிசு, கோப்பை மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர மாவட்டக் கழகச் செயலாளர் திரு.V.சம்பத்குமார் முன்னிலை வகித்தார். மாவட்டக் கழகச் செயலாளர்கள் கோவை...
1 10 11 12 13 14 978
Page 12 of 978

Right Click & View Source is disabled.

error: Content is protected !!