அபுதாபி மதுக்கூர் வெல்ஃபேர் அஸோஷியேஸன் ஒன்று கூடல் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி
அபுதாபியில் வாழ் மதுக்கூர் மக்களின் ஒன்றுகூடல் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி 12-03-2025, புதன் கிழமை ஏர்போர்ட் ரோட்டில் அமைந்துள்ள ஜப்பார்பாய் பிரியாணி உணவகத்தில் சீரும், சிறப்புமாக நடைபெற்றது. கடந்த ஆண்டு (2024) இதே ரமளான் மாதத்தில் மதுக்கூர் வெல்ஃபேர் அஸோஷியேஸன் என்ற அமைப்பு இறையருளால் ஏற்படுத்தப்பட்டது. ஓன்று கூடலின் துவக்கமாக மதுக்கூர் ஜஉபர் ஸாதிக் அவர்கள் அனைவரையும் வரவேற்று, அமைப்பின் நோக்கம் பற்றி பேசினார்கள். PTEA ஃபாருக் அவர்கள் கடந்த...