சினிமா

‘பைசன் – காலமாடன்’ திரைப்படத்தின் முன் திரையிடல் பத்திரிகையாளர் சந்திப்பு

109views
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் , அனுபமா பரமேஸ்வரன், ரஜீஷா விஜயன், பசுபதி, லால், அமீர் மற்றும் பலர் நடித்திருக்கும் அப்லாஸ் என்டர்டைன்மெண்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி விரைவில் திரைக்கு வர காத்திருக்கும் ‘பைசன் – காலமாடன்’ திரைப்படத்தின் முன் திரையிடல் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

படத்திற்கான இசையமைப்பாளர் நியாஸ் கே.பிரசன்னா மற்றும் பாடல்களை பாடிய பாடக பாடகிகள் திரைப்படத்தின் பாடல்களை பாடினர்.
இயக்குனர் பா.ரஞ்சித், நடிகர் பசுபதி, தயாரிப்பாளர் சமீர் நாயர் உள்ளிட்ட படத்தில் பணிபுரிந்த திரைக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
விரைவில் திரைக்கு வர காத்திருகிறது ‘பைசன் – காலமாடன்’ .

Right Click & View Source is disabled.

error: Content is protected !!