தமிழகம்

காட்பாடியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

22views
இந்திய பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்காரை தரக்குறைவாக பேசினார் என்று தமிழகம் முழுவதும் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.   வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் திமுக வடக்கு பகுதி செயலாளர் வன்னியராஜா தலைமை தாங்கினார். இதில் முக்கிய பிரமுகர் துரைசிங்காராம், துணைமேயர் சுனில்குமார், மண்டல தலைவர் புஷ்பலதா, பகுதி செயலாளர் பரமசிவம், மாமன்ற உறுப்பினர்கள் அன்பு, டீட்டா சரவணன், வட்ட செயலாளர் லோகநாதன் மற்றும் திமுகவினர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!