சினிமா

முன்னாள் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியை சந்தித்து நடிகர் மோகன் ஆறுதல்

109views
ஜம்மு காஷ்மீர் சட்லஜ் நதிக்கரையில் விபத்தில் ஏற்பட்டு மரணம் அடைந்த திரு வெற்றி துரைசாமியின் உருவப் படத்திற்கு இன்று காலை மலர் அஞ்சலி செலுத்தி முன்னாள் சென்னை மாநகராட்சி மேயரும் மனிதநேய அறக்கட்டளையின் தலைவருமான திரு. சைதை துரைசாமியை வெள்ளி விழா நாயகன் நடிகர் மோகன் ஆறுதல் கூறி மனித நேய பணிகளை நினைவு கூர்ந்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!