சினிமா

100வது படத்தில் நடிக்கும் நகைச்சுவை நடிகர் சிவராமன் மகன் ஆதேஷ் பாலா

1.12Kviews
100வது படத்தில் நடித்துகொண்டிருக்கிறேன்…
எவ்வளவோ கரடுமுரடான பாதைகளை கடந்து…
சாமி, அருள், கோவில், ஆறு, மண்ணின் மைந்தன், இங்கிலீஷ்காரன், 6.2,
தசாவதாரம், மம்பட்டியான், பொன்னர் சங்கர், குருவி, முண்டாசுப்பட்டி, மரகத நாணயம், சாயம், சவரக்கத்தி, திமிரு பிடிச்சவன், வாத்தியார் கால்பந்தாட்ட குழு, லஞ்ச பூமி, ப்யூட்டி, பேட்ட, பொன்னியின் செல்வன்….என்று தொடரும் பயணம்..
என் அம்மா அப்பா மற்றும்
பெரியோர்களின் ஆசீர்வாதத்தால்,
கலைத்தாயின் அருளால்…
பிரபஞ்சம், இறையருளின்
துணையோடு…
என்னோடு துணை நிற்கும்
அனைவருக்கும் நன்றிகள்…
உங்கள்
ஆதேஷ் பாலா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!