சினிமா

நகைச்சுவை நடிகர்களின் வாரிசுகள் நடிக்கும் திரைப்படம்.

834views
நகைச்சுவை நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நாகேஷ் சகோதரரும், நகைச்சுவை நடிகர் சிவராமனின் மகன் ஆதேஷ்பாலாவும் இணைந்து நடிக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீராம் பத்மனாபன் இயக்குகிறார்.  பெயரிடப்படாத இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!