109
RK சுரேஷ் அப்பாவிடம் படம் எடுப்பதற்காக கதை சொல்லியுள்ளேன் ஆனால் அவர் சாமி படம் தான் எடுக்க போறேன், இந்தக்கதை எடுக்க முடியாது என்று சொல்லி எனக்கு 500 ரூபாய் பணம் தந்து அனுப்பினார். ஆனால் அதன் பிறகு தான் அவர் வள்ளல் என தெரியவந்தது. பின் அவர் மகன் என் படமான தர்மதுரை படத்தை எடுத்து, என்னை புகழ் பெற செய்தார். தந்தை இல்லாத மகனுக்கு தமையனே தந்தையாக அவரை பார்த்துக்கொள்கிறார் அண்ணன் பாலா. உங்களுக்கு கிடைக்கும் ஆசிர்வாதம் எல்லாம் உங்கள் தந்தையின் புண்ணியம் தான். ஒரு வில்லனை நாயகனாக ஆக்குவது தமிழ் சினிமாவில் கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் இந்தப்படத்தை பார்க்கும் போது சுரேஷின் கண்களில் ஒரு அன்பு தெரிகிறது அவருக்கு நடிப்பு சிறப்பாக வருகிறது. அவர் அதை கெட்டியாக பிடித்துகொள்ள வேண்டும். இயக்குநர் நன்றாக இயக்கியிருக்கிறார்.
You Might Also Like
புதுச்சேரி இளைஞர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய கலை முயற்சி ‘பாவக்கூத்து’
புதுச்சேரி ஒயிட் டவுன் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக புதுச்சேரி இளைஞர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய கலை முயற்சி 'பாவக்கூத்து'. இளம் இயக்குநர் A.R.ராஜேஷ் இப்படத்தினை இயக்குகிறார்....
நெப்போலியன் மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோரை ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்திய டெல் கே. கணேசன், தற்போது யோகி பாபுவை அவரது புதிய படத்தில் நடிக்க வைக்கிறார்
திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட டெல் கே.கணேசன், கைபா பிலிம்ஸ் பேனரில் தடைகளைத் தகர்த்து இந்தியத் திறமைகளை உலகப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி, ஹாலிவுட்டில் முக்கிய ஆளுமையாக உருவெடுத்துள்ளார். ரசிகர்களிடம்...
காட்பாடியில் 50 -வது ஜூனியர் கபடி போட்டிகள்
வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள அரசு உள்விளையாட்டு மைதானத்தில் 50 -வது ஜூனியர் கபடி போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பரிசு கோப்பைகளை வழங்கினார். அருகில்...
வேலூர் மற்றும் குடியாத்தம் புதிய நீதிக்கட்சி நிர்வாகிகள் மறைவிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் !!
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரை சேர்ந்த புதிய நீதிக்கட்சியின் மாநில இளைஞர் அணி இணை செயலாளர் பிரதாப்குமார்,குடியாத்தம் ஏ.சி.எஸ்.பேரவை மாவட்ட செயலாளர் மாயா சிவா ஆகியோர் மறைந்தனர். ...
‘மண் காப்போம்’ வாழை திருவிழாவில் விஞ்ஞானி செல்வராஜன் புகழாரம்
‘ஈஷா மண் காப்போம்’ இயக்கம் சார்பில் ‘வாழ வைக்கும் வாழை’ எனும் பிரம்மாண்ட பயிற்சி கருத்தரங்கு திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள ஸ்காட் கல்லூரியில் இன்று (நவ...