தமிழகம்

இலவச வீடு கட்டி தரக்கோரி 6 முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி

77views
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே புளியங்குடியைச் சேர்ந்த வேலு மகன் திருமால். மாற்றுத்திறனாளியான இவர், இலவச வீடு கட்டி தரக்கோரி 6 முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ராமநாதபுரத்தில் இன்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றார். கேணிக்கரை போலீசார் விசாரித்தனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!